
கண்டாவளை பிரதான A 35வீதியில் நீண்ட நாட்களாக நிழல் குடை ஒன்று இல்லாமல் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்த நிலையில் 12.102022 நேற்றைய தினம் லோகநாதன் யோகேஸ்வரி அவர்களின் ஞாபகார்த்தமான நிழல் குடை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.






வாழ்வாதாரமாக கண்டாவளை மகாவித்தியாலய மாணவர்களூக்கு துவிச்சக்கரவண்டியில் வழங்கிவைக்கப்பட்டதுடன் பசு மாடுகளும் வழங்கிவைக்ககப்பட்டது. இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன். கரைச்சி பிரதேசசபை தவிசாளர். கரைச்சி பிரதேச சபை உப தவிசாளர். பிரதேச சபை உறுப்பினர்கள். பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்