
தேசிய உற்ப்பத்திறன் விருது வழங்கள் நிகழ்வு கிளிநொச்சி திறன் விருத்தி நிலையத்தில் 27.10.2022 நேற்றைய தினம் கிளிநொச்சி மவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் வெளிநாட்டு வேலைவய்பு அமச்சின் செயளாலர், வடமாகான பிரதம செயளாலர் பந்துசேன ஆகி
யோர் கலந்து கொண்டனர்.
இதன்போது, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வடமாகாணம் அடங்களாக பலருக்கு விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன.
அந்தவகையில் திறமைவிருது கரைச்சி பிரதேச செயலகமும் கிளிநொச்சி மாவட்டச்செயலகமும் சிறந்த கமநலசேவை விருது பெற்றது.

பூநகரி மகவித்தியாலயம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் வெலிஒயா பிரதேச செயலகம் மற்றும் யாழ்பாணமாவட்டத்தில் பல பாடசாலைகளும்”விருதுகளை பெற்றுக்கொண்டன.






அத்துடன் வடமாகான சுகாதாரசேவைகள் வடமாகண பிரதமசெயலகள், வட மாகாணத்தில் யாழ்ப்பாண போதனா வைத்திசாலை, யாழ் பொலிஸ் தலைமையகம், நெடுந்தீவு, கீரிமலை கமநல சேவை நிலையம், அளவெட்டி, சாவச்சேரி தபால் அலுவலகம் என்பவற்றிக்கும்,
கொக்குவில், திருநல்வேலி, கைதடி இலங்கை வங்கிகளும், திருநல்வேலி, மல்லாகம், மன்னார் சமுர்த்திவங்கிகளும் விருதுகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.