
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில் நபர் ஒருவரின் வீட்டில் வாள் மற்றும் இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து 01.10.2022 மாலை குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போதே குறித்த துப்பாக்கி மற்றும் வாள் கைப்பற்றப்பட்டது.

