
கிளிநொச்சி கோணாவில் ராஜன் குடியிருப்பை சேர்ந்த ப. சத்தியராஜ் வயது 36 2 பிள்ளையின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பின்னர் நேறறு 08/11/2022 ஊற்றுப்புலம் குளத்தின் கீழ் உள்ள விவசாயத்துக்கு நீர்பாச்சும் வாய்க்காலில் போட்டிருக்கலாம் என பொலிஸார் சந்திக்கின்றனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.