
பருத்தித்துறை நகர் பகுதிகளில் பெண்களுடன் தொடர்ச்சியாக சேட்டைகளில் ஈடுபட்டுவருவதாக பருத்தித்துறை பொலீசாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், திடீர் சுற்றிவளைப்பு இன்று மேற்கொள்ளப்பட்ட 13 கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலீஸ் பரிசோதகர் பரியந்த சமரசிங்க தலமையிலான குழுவே குறித்த 13. பேரையும் கைது செய்து எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.



