இலங்கை மத்திய வங்கி இன்று (18-11-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 99 சதம் – விற்பனை பெறுமதி 371 ரூபா 83 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 427 ரூபா 33 சதம் – விற்பனை பெறுமதி 444 ரூபா 10 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 371 ரூபா 88 சதம் – விற்பனை பெறுமதி 387 ரூபா 35 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375 ரூபா 06 சதம் – விற்பனை பெறுமதி 393 ரூபா 67 சதம்.
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 268 ரூபா 78 சதம் – விற்பனை பெறுமதி 281 ரூபா 35 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபா 99 சதம் – விற்பனை பெறுமதி 251 ரூபா 39 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 261 ரூபா 05 சதம் – விற்பனை பெறுமதி 272 ரூபா 07 சதம்.
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 56 சதம் – விற்பனை பெறுமதி 2 ரூபா 66 சதம்.