
மோப்ப நாய் உதவியுடன் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் நெல்லியடி பகுதியில் நெல்லியடி பொலீசாரால் மோப்ப நாய் உதவியுடன் நடாத்தப்பட்ட தேடுதலிலேயே இவ்வாறு கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சவும் கைது செய்யப்பட்டவர்களும் சட்ட நடவடிக்கைக்காக பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக நெல்லியடி பொலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.