
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு உட்பட்ட அம்பகாமம் பகுதியில் 21.11.2022 இன்றையதினம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு உள்ளூர் இடியன் துப்பாக்கிகள் மற்றும் ரவைகள், ஈயம் என்பனவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முற்படுத்தப்பட்டுள்ளார்