திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்துக்குள் அத்துமீறிய வகையிலும் அஞ்சலி செலுத்த வரும் மக்களை அச்சுறுத்தும் வகையிலும் நேற்று இரவோடு இரவாக இராணுவச் சோதனைச்சாவடி ஒன்றினை அமைத்து அங்கு நிலை கொண்டிருந்த இராணுவத்தினரை இன்று காலையில் துயிலுமில்ல வேலைகளுக்காகச் சென்ற நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டதையடுத்து இன்று மாலையில் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.
Previous Article
யாழில் பாடசாலை ஆசிரியர் தாக்கப்பட்டமைக்கு எதிராக பணிப்புறக்கணிப்பு!
Next Article
அச்சுறுத்தும் தலைவர்! ரணிலை கடுமையாக சாடிய சஜித்