
பருத்தித்துறை தும்பளை, நெல்லண்டைப் பகுதியில் குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பம் ஒன்றுக்கு புதிதாக வீடு நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை இடம் பெற்றது.
நிகழ்வில் முன் நடத்தும் பிரதேசம் வடக்கு கட்டளைத் தளபதி த சொய்சா, 551 ஆம் பிரிகெட் கொமாண்டர் சிந்திக்க விக்கிரமசிங்க, பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆழ்வாய்ப்பிள்ளை சிறி மற்றும் இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.


