![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/11/21-60e2f7eb0bc46-1.jpg)
2021 ஆம் ஆண்டுக்கு க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகின. இதன் அடிப்படையில் 193 மாணவர்கள் 9A சித்திகளை பெற்று யாழ் கல்வி வலயம், வடக்கு மாகாணத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது. தீவக கல்வி வலயம் 1 , கிளிநொச்சி கல்வி வலயம் 49, மன்னார் கல்வி வலயம் 39, முல்லைத்தீவு கல்வி வலயம் 47, தென்மராட்சி கல்வி வலயம் 36, துணுக்காய் கல்வி வலயம் 9 , வடமராட்சி கல்வி வலயம் 56, வலிகாமம் கல்வி வலயம் 53, வவுனியா வடக்கு கல்வி வலயம் 12, வவுனியா தெற்கு கல்வி வலயம் 56, உட்பட வடக்கு மாகாணத்தில் 553 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.