இ.போ.ச பணி புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்!

இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்தியத்திற்குட்பட்ட ஏழு சாலைகள் ஒன்றிணைந்து மேற்கொண்டுள்ள பணி புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப் பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது

இதன் காரணமாக வடக்கு மாகாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையில் பேருந்துகள் வழமை போல் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews