யாழ் மாவட்டம் பருத்தித்துறை துறைமுகம் பகுதியில் ரிக் ரொக் வீடியோ படப்பிடிப்பில் ஈடுபட்ட இளைஞன் கடலிற்க்குள் விளாது தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளான். எனினும் அவ் இளைஞன் செலுத்திய மோட்டார் சைக்கிள் கடலிற்க்குள் வீழ்ந்துள்ளது.