வளிமாசடைவு தொடர்பில் மக்கள் தற்போது பயப்பட தேவையில்லை!வைத்தியர் யமுனாநந்தா

சுற்றுப்புறக் காற்று தர கண்காணிப்பு நிலையத்தின் தரவின் அடிப்படையில் சுற்றுப்புறக் காற்று  தர கணிப்புயாழ் மாவட்டத்தில்  அதிகளவில் காணப்படுகின்ற போதிலும் அது தொடர்பில் மக்கள் பயப்படத் தேவையில்லை

எனயாழ் போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி,ஜமுனானந்தா தெரிவித்தார்

சுற்றுப்புறக் காற்று தர கண்காணிப்பு நிலையத்தின் தரவின் அடிப்படையில் சுற்றுப்புறக் காற்று  தர கணிப்புயாழ் மாவட்டத்தில்  அதிகளவில் காணப்படுகின்ற போதிலும் அது தொடர்பில் மக்கள் பயப்படத் தேவையில்லை

யாழ் மாவட்டத்தில் வளி மாசடைவு வீதம் அதிகளவில் காணப்படுகின்றமை தொடர்பில் வினவிய போதுமேற்கண்டவாறு தெரிவித்தார்

இது ஒரு செய்மதி  தரவுகளின் மூலம் எடுக்கப்பட்ட படம் கொழும்பு நகரில்   வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் அந்த சுட்டெண் அதிகமாக காணப்படும் அந்த இடங்களில் முககவசங்கள் அணிவது நல்லது

தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் அதற்குரிய பயம் தேவையில்லை முக கவசம் கட்டாயம் அணியதேவையில்லை ஆனால் அணிவது தவறில்லை.

அது மிக முக்கியமானது நாங்கள் மக்களை பயப்படுத்தக்கூடாது தற்போது தாழமுக்க  சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கால நிலையினால் தான் இந்த குளிர்ச்சூழல் அதிகமாக காணப்படுகின்றதே தவிர மக்கள்  இந்த வளி மாசடைந்ததன் காரணமாக இந்த நிலை ஏற்படவில்லை என்பதுதான் உண்மை என்றார் ,

Recommended For You

About the Author: Editor Elukainews