
மானிப்பாய் – சைவபரிபாலன அறநெறிமன்றம் மற்றும் பெரியதம்பிரான் ஆலயத்திற்கான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்க்கான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.




ரூஒஅ 450000 பெறுமதியான குறிதஸத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தனது தொண்டர்களுடன் நேரடியாக சென்று வழங்கிவைத்தார்.