
பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடாத்திய சந்தேகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் துணைவேந்தர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமை தொடர்பில், பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையிலேயே சந்தேக நபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.