
மன்னார் மற்றும் அம்பாறை நகரசபைகளை மாநகரசபைகளாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தற்போதுள்ள உட்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தைப் பயன்படுத்தி கூடுதல் நிதியை செலவிடாமல் நகர்ப்புற வளர்ச்சிக்கான தேவைகளை விரைவாக நிறைவேற்ற. முடிவு செய்யப்பட்டுள்ளது.