
வியட்நாம் அகதிகள் முகாமில் உயிரிழந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரி கல்வயல்பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன. கனடாவிற்கு செல்ல முயன்ற நிலையில் மீட்கப்பட்டு, வியட்நாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, தற்கொலை செய்த கிரிதரனின் சடலம், நேற்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.