ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவின் வடக்கு கிழக்கு இணைப்பு செயலகம் என்பது தமிழ் முஸ்லீம் உறவை பாதிக்கும் ஒரு செயல் என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்

ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவின் வடக்கு கிழக்கு இணைப்பு செயலகம் என்பது தமிழ் முஸ்லீம் உறவை பாதிக்கும் ஒரு செயல் என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.இன்று தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews