ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டு மாவட்ட அமைப்பாளராக பத்மநாதன் கேசவகுமாரன் நியமனம்

ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பளாளராக பத்மநாதன் கேசவகுமாரன் கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான நாடாளுமன்ற  உறுப்பினர்  சஜித் பிரேமதாதாவால் நியமிக்கப்பட்டு அதற்கான  நியமனக்கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

கடந்த 2020 ம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியின் சார்ப்பில் இலக்கம் 4 பேட்டியிட்ட பத்மநாதன் கேசவகுமாரன் மனிதவள மேம்பாட்டு பட்டதாரியான இவர் சமூக செயற்பாட்டராக செயற்பட்டவர் என்பவதுடன் கடந்த முதலாம் திகதி அவருக்கான நியமனக்கடிதத்தை கட்சி தலைவர் காரியாலயத்திவைத்து வழங்கி வைக்கப்டது குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews