JVP மீதும் அந்நாள் அரசு மீதும் முன்ளாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் சரமாரி குற்றச்சாட்டக்களை சுமத்தியுள்ளார் இன்று சுனாமி நினைவேந்தலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுனாமி கட்டமைப்பை JVP நீதி மன்றம் மூலம் இரத்து செய்டாகவும், அதற்க்குநபிரதானமான காரணமாக கிளிநொச்சியில் தலமையகம் இருந்ததே காரணம் என்று அப்போது தெரிவிக்கப்பட்டதாகவும், குறிப்பிட்டதுடன் தற்போதும் சுனாமியால் இழப்புக்களை சந்தித்த மக்களுக்கு சரியான அபிவிருத்தி இல்லை என்றும் அதற்க்கு காரணம் மமகிந்த ராஜபக்ஸ தமிழ் மக்களுக்குரிய நிதியினை கெல்பிங் அம்பாந்தோட்டை மூலம் மோசடி செய்தஸாகவும், அதனை அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தான்தான் குறித்த வழக்கிலிருந்து மகிந்த ராஜபக்ஸவை விடுவித்ததாகவும் குறிப்பிட்தாகவும் தெரிவித்தார்

https://youtu.be/973lIWj3398