சப்ரகமுவ மாகாணத்தின் பிரதம செயலாளராக மஹிந்த சனத் வீரசூரியவும், மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக பிரதீப் யசரத்னவும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Previous Article
நிலக்கரிகளுடன் வரும் மூன்று கப்பல்கள்!