
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும். தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மத்திய செயற்குழுவே கூடித் தீர்மானிக்கும் என இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.