
யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் வி,மணிவண்ணன் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி உள்ளார் எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து தான் பதவியில் இருந்து சுயமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.