
இறக்குமதி-ஏற்றுமதியை எளிதாக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன், ஜனவரி 1 முதல் 142 பொருட்களுக்கு எச்.எஸ் குறியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் தினத்தில் வெளியிடப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.