திருகோண மலையில் படுகொலை செய்யப்பட் ஐந்து மாணவர்களின் நினைவேந்தல் நேற்று பிறபகல் திருமலை கடற்கரையில் மாலை 6:00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இதில் பலரும் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் சுடரேற்றி அஞ்சலித்தனர்