
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடாத்துவதவிருப்பதை நாம் வரவேற்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் நேற்று தென்மராட்சி பகுதியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.