பால் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா ஒத்துழைப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போதே பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் இலங்கையை தன்னிறைவு அடையச் செய்வதற்கான உதவிகளை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கத்தை வெளிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews