
சுழிபுரம் கல்விளான் win star விளையாட்டுக்களகததால் நடாத்தப்பட்ட கிளித்தட்டு சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் புதன் கிழமை 04.01.2023 மாலை 3:00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.








இதில் வெற்றியீட்டிய அணிகளுக்கு பிரதம வொருந்தினராக கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரும், மனித உரிமைகளுக்கான கிராமம் (VHR) அமைப்பின் பணிப்பாளருமான முருகவேல் சதாசிவம் வெற்றிக் கேடயங்களை வழங்கிவைத்தார்.
இதில் விளையாட்டு வீரர்கள் மக்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.