
உயிருக்காக போராடும் குரங்கினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இவ்வாறு ஒரு குரங்கு உயிருக்காக போராடி வருகிறது. வனஜீவராசிகள் திணைக்களம் அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.