
இலங்கையின் அசைவியக்கத்திற்கும் வாய்ப்புகளுக்கும் ஆதரவளித்தல்’ எனும் கருப்பொருளின் கீழ், இலங்கை போக்குவரத்துச் சபையின் பாவனைக்காக 75 பேருந்துகள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே கையளித்தார். இலங்கையின் பொதுப் போக்குவரத்து உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக இந்திய உதவின்கீழ் 500 பேருந்துகள் விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.