
யாழ் இணுவிலில் அருள் செல்வம் கல்வி(ATC) நிலையத்தின் 1985 கா.பொ.த சாதாரண தரப் பரிட்சைக்கு தோன்றிய A.T.C85 கரங்கள் அமைப்பைச் சேர்ந்த மாணவர்களினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 50 குடும்பங்களுக்கு பொங்கல் பொதி A.T.C கல்வி நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.