
சற்று முன்னால் முகாலை கலோரஸ்ட் அலுவலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் சைக்கிள் கடை நடாத்தி வந்த வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.




தனது கடையிலிருந்து வேலை நிறைவடைந்து தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோதே குறித்த விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை குறித்த நபர் அஙகு மரணம் அடைந்துள்ளதாகவும் தற்போது அவரது சடலம் பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்