பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட நாகர்கோவில் கோவில் பிரதேசத்திலுள்ள யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்திற்க்கும் முன்னரங்காக இருந்த தடுப்பு அணை பகுதியில் களப்புக்குந அருகில் பழைய மோட்டார் குண்டுகள் இருப்பது பருத்தித்துறை பொலீஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்கவால் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் படி பருத்தித்துறை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலீஸ் பரிசோதகர் பிரியந்த அமர சிங்கவால் நீதின்றில் அறிக்கையிடப்பட்டு மன்றின் கட்டளைப்படி யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படை வெடி பொருட்கள் செயலிழப்பு பிரிவிற்கு ஊடாக இன்றைய தினம் குறித்த வெடி மோட்டார் வெடி குண்டுகள் காலை பத்து மணியளவில் செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன.