
வடி ரக வாகனம் ஒன்று இன்று காலை 8 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து மரக்கறி வகைகளை ஏற்றிக் கொண்டு நெல்லியடை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது குறித்த வடி இரக வாகனம் திடீரென மின்சார ஒழுக்கு காரணமாக தீப்பற்றி எரிந்து நசமாகியுள்ளது.
குறித்த சம்பவம் வல்லைக்கும் குஞ்சர் கடைக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் போலீசார் வெல்லியடக பொலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.