
இலங்கை தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது. இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வேட்புமனு கையளிக்கப்பட்டது.
கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தலைமையில் இன்று கையளிக்கப்பட்டது.