
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி நேற்று 18.01 கட்டுப் பணம் செலுத்தியது இன்று கட்டுப் பணம் செலுத்தியது. கிளிநொச்சி தேர்தல்கள் அலுவலகத்தில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக அக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.




