ஈழமக்கள் ஜனநாயக இன்று வேட்புமனு தாக்கல் செய்தது. கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு அக்கட்சியின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் முருகேசு வை. தவநாதன் தலைமையில் கையளிக்கப்பட்டது.
இதன்போது, தவநாதன் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.