
சமத்துவ கட்சி இன்று வேட்புமனு தாக்கல் செய்தது. கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு அக்கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தலைமையில் கையளிக்கப்பட்டது.
இதன்போது, முருகேசு சந்திரகுமார் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.