
தமிழ்த் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அழைத்து வரப்பட்டு குறித்த கருத்தரங்கு தனியார் மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டது.
குறித்த கருத்தரங்கில், மதகுருமார், சட்டத்தரணிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.