![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/01/IMG-20230127-WA0001-720x490.jpg)
கிளிநொச்சி முகமாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இம்முறைதான் குறித்த பாடசாலையில் மாணவன் ஒருவன் தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சையில் சித்தி எய்தியுள்ளான்.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/01/IMG-20230127-WA0002.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/01/IMG-20230127-WA0001.jpg)
குறித்த பரீட்சையில் கௌரீஸ்வரன் கபிசயன் எனும் மாணவனே 147 புள்ளிகளைப் பெற்று சித்தியெய்தியுள்ளான்.
இதனால் குறித்த பாடசாலை சமூகம் மிக்க மகிழ்வடைந்துள்ளனர்.