உள்ளுராட்சி சபைகளை கலைத்து தேர்தலை நடத்துமாறு கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சியில் குறித்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.