
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுத்தமானதும், பசுமையானதுமான நகரத்தினை தீர்மாணிப்பதற்கான வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
கண்டாவளை பிரதேச செயலாளர் T.பிருந்தாகரன் தலைமையில் பரந்தன் சந்தியில் குறித்த பணி முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, கரைச்சி பிரதேச செயலாளர் ஜெயகரன் தலைமையில், டிப்போ சந்தியிலிருந்து ஏ9 வீதியின் இருமருங்கும் துப்பரவு செய்யப்பட்டது.