
MK.சிவாஜிலிங்ம் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியில், MK.சிவாஜிலிங்ம் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. சேருவில பகுதியில் பயணித்திருந்த வேளை எதிரே வந்த முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.