
பண்ணை கடலில் பெண் ஒருவரது சடலம் மிதந்தவாறு கரையொதுங்கியுள்ளது.
இன்று பிற்பகல் குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளது.
இந்த சடலத்தில் காணப்படும் பெண் யார் என இதுவரை இனங்காணப்படவில்லை.
யாழ்ப்பாண பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதகவலின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.