
பளை வண்ணாங்கேணி பகுதியில் திருடப்பட்ட. மாடு ஒன்றினை இறைச்சிக்காக வெட்டிய ஒருவரை நேற்றிரவு பளை பொலீசார் கைது செய்துள்ளனர்.
அதே பகுதியில் திருடப்பட்ட மாடு ஒன்றினை இறைச்சிகாக வெட்டுவதை அறிந்த மாட்டை களவு கொடுத்தவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன் மாட்டின் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபரை ஒன்று பொலிசாரால் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கபதபடுவதாக பளை பொலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.



