
மருதங்கேணி புதுக்காடு வீதியில் மருதங்கேணி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் இரவோடு இரவாக சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது.
இன்று காலை வீதியால் பயணித்த மக்கள் சிவலிங்கத்தை அவதானித்துள்ளனர். இந் நிலையில் பிரதேச மக்கள் சென்று வழிபாடுகளை ஆற்றி வருகின்றனர்.





