
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது கனிஸ்ட சிற்றூழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வாரத்தில் ஐந்து நாள் வேலை நாட்களாக மாற்றுதல்,
மின்கட்டணத்தை குறைத்தல் ஆளணி பற்றாக்குறையை நீக்குதல், கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளன் றுக்சான் வெல்லனவை பதவி நீக்க கோரியே போராட்டம் இடம் பெறுகிறது.
கனிஸ்ர ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதால் மருத்துவ சிகிச்சைகள் இடம் பெறவில்லை இதனால் நோயாளர்கள் அவதிக்குள்ளானதுடன் திரும்பிச் செல்கின்றனர்.





