கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தில் குறித்த போராட்டம் இன்று இடம்பெற்றது.