யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்,அன்டியன் பரிசோதனையில் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
அதில் பிசி ஆர் பரிசோதனையில் 16 பேருக்கும் அட்டியன் பரிசோதனையில் 270 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது தொற்று உறுதியானவர்கள் அந்தந்த பகுதி சுகாதார பிரிவினரால் நோயின் தன்மைக்கிணங்க சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்படஉள்ளதோடு ஏனையோர் இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக மாவட்ட செயல தகவல்கள் தெரிவிக்கின்றன